விஜய் அழைத்தாலும் பிரச்சாரத்திற்கு செல்ல வாய்ப்பே இல்லை... பிரபல நடிகை
நடிகர் விஜய்
தமிழ் சினிமா ரசிகர்கள் இப்போதெல்லாம் நடிகர் விஜய் என கொண்டாடுவதை தாண்டி TVK தலைவர் விஜய் என்று தான் பெருமையாக கொண்டாடுகிறார்கள்.
விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் 2026, பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி இருக்க வேண்டும், ஆனால் சென்சார் சான்றிதழ் பிரச்சனையால் இன்னும் முடிவுக்கு வரவில்லை, படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்றே தெரியவில்லை.
விஜய்யும் படம் வரும்போது வரட்டும் என தனது அரசியல் பயணத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகை பதில்
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிடம், விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்தும், அவரது கட்சியின் பிரச்சாரத்திற்கு அழைத்தால் செல்வீர்களா என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், நடிகர் விஜய்யை எனக்கு மிகவும் பிடிக்கும், அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதேசமயம் அப்படி வருபவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.
விஜய் பிரசாரத்துக்கு அழைத்தால் செல்வீர்களா என பலர் கேட்கிறீர்கள், அதற்கெல்லம் வாய்ப்பே இல்லை என கூறியுள்ளார்.
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri