இந்த பள்ளி உடையில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா? நீங்களே பாருங்க
பல நட்சத்திரங்களின் சிறுவயது புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அந்த வரிசையில் தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் சாய் பல்லவியின் சிறு வயது புகைப்படத்தையும் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
அதில் அவர் பள்ளி உடையில் கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.
சாய் பல்லவி
2015 -ம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்து இளைஞர்கள் மனதை கவர்ந்தார்.
இதன் பின் தமிழ், மலையாளம். தெலுங்கு என பல படங்களில் நடித்து வந்த இவர், பெண் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமையை மையமாக வைத்து எடுக்க பட்ட கார்கி என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்து பல தரப்பு மக்களிடத்திலும் பாராட்டு பெற்றார்.
இதைதொடர்ந்து சாய் பல்லவி கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
கயல் சீரியலில் இருந்து நடிகர் சஞ்சீவ் வெளியேறுகிறாரா?- அவரது இன்ஸ்டா பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்