இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க
வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது பிரபல நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் என்று கேட்டு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அட இவரா
இந்நிலையில், இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை வேறு யாருமில்லை நடிகை நஸ்ரியா தான்.
ஆம், நேரம் படத்தின் மூலம் தமிழில் பிரபலமான இவர், அதன்பின் நய்யாண்டி, வாய்யை மூடி பேசவும், ராஜா ராணி என தொடர்ந்து படங்கள் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை நஸ்ரியா சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.
ஆனால், தற்போது மீண்டும் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க துவங்கியுள்ளார். கடந்த ஆண்டு வெளிவந்த அடடே சுந்தரா படத்தில் கூட நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் லியோ பட அப்டேட் கேட்ட மாணவர்கள்- த்ரிஷா சொன்ன பதில்
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri