இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகை யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
வைரல் புகைப்படம்
தமிழ் சினிமா நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அடிக்கடி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில் சிறு வயதில் இருக்கும் நட்சத்திரம் யார் என கேட்டு அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டாப்பில் இருந்த நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
இவர் தானா
அவர் வேறு யாருமில்லை நடிகை அசின் தான். ஆம், தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவரான அசினின் சிறு புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
நடிகை அசின் திருமணமாகி தற்போது ஒரு பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். திருமணத்திற்கு பின் பெரிதும் படங்களில் அவர் நடிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தனது பணியாளரை பொது இடத்தில் மோசமாக நடத்திய தேவி ஸ்ரீபிரசாத்- ரசிகர்கள் கோபம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னர் சார்லஸ்: ராஜ குடும்பத்துக்கு கவலையை உருவாக்கியுள்ள விடயம் News Lankasri
