இந்த புகைப்படத்தில் இருக்கும் ரசிகர்கள் மனம் கவர்ந்த நடிகை யார் தெரியுமா, அட இவரா
வைரல் புகைப்படம்
திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவரின் சிறு வயது புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் கிருஷ்ணன் கெட்டப்பில் இருக்கும் நடிகை யார் என கேட்டு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அட இவரா
அவர் வேறு யாருமில்லை நடிகை நமிதா தான். ஆம், நடிகை நமிதாவின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது படுவைரலாகி வருகிறது.
கடந்த 2017ஆம் ஆண்டு வீரேந்திர சவுத்திரி என்பவரை திருமணம் செய்துகொண்ட நமிதா தற்போது இரட்டை குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார்.

தன்னுடைய குழந்தைகளுக்கு கிருஷ்ணா ஆதித்யா, கியன் ராஜ் என பெயர் சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிவந்து 6 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் விவேகம் திரைப்படம் செய்துள்ள மொத்த வசூல், எவ்வளவு தெரியுமா
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan