வெளிவந்து 6 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் விவேகம் திரைப்படம் செய்துள்ள மொத்த வசூல், எவ்வளவு தெரியுமா
விவேகம்
சிறுத்தை சிவா கூட்டணியில் அஜித் நடித்த மூன்றாவது திரைப்படம் விவேகம். இதற்குமுன் அஜித் - சிவா கூட்டணியில் வெளிவந்த வீரம் மற்றும் வேதாளம் ஆகிய இரண்டு படங்களில் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், மூன்றாவதாக விவேகம் படத்தில் கைகோர்த்தனர்.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து காஜல் அகர்வால், விவேக் ஓபராய், கருணாகரன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்திற்காக நடிகர் அஜித் கடினமாக உழைத்திருப்பார். அதை நாம் மேக்கிங் வீடியோவில் கூட பார்த்திருந்தோம்.

ஆனாலும் இப்படம் விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில், விவேகம் திரைப்படம் வெளிவந்து 6 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இதனை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
மொத்த வசூல்
இந்நிலையில், விவேகம் திரைப்படம் உலகளவில் மொத்தமாக எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை பார்க்கலாம் வாங்க..
தமிழ்நாடு = ரூ. 71 கோடி
கேரளா = ரூ. 5.2 கோடி
ஆந்திரா / தெலுங்கானா = ரூ. 7.1

கோடி கர்நாடகா = ரூ. 9.2 கோடி
இந்தியாவின் மற்ற பகுதிகள் = ரூ. 5 கோடி
வெளிநாடு = ரூ. 35 கோடி
மொத்தம் உலகளவில் விவேகம் திரைப்படம் ரூ. 132.5 கோடி வரை வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமந்தா பக்கத்தில் உட்கார்ந்து பார்க்க இத்தனை லட்சமா..நீங்க ரெடியா
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri