இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா.. அட, நீங்களே பாருங்க
வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அண்மைக்காலமாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அந்த வரிசையில் பிரபல முன்னணி நடிகை ஒருவரின் புகைப்படமும் வெளிவந்துள்ளது. இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை கடந்த 20 ஆண்டுகளாக திரையுலகில் பயணம் செய்து வருகிறார்.
இதில் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் முன்னணியில் இருக்கும் இந்த நடிகை கடந்த ஆண்டு தான் திருமணம் செய்துகொண்டார்.
இவர் தானா
தற்போது தன்னுடைய இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இவர் வேறு யாருமில்லை லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா தான்.
ஆம், நடிகை நயன்தாராவின் சிறு வயதில், அவருடைய தாய் தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் இது. இந்த புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
அச்சு அசல் ரீல் அம்மா நயன்தாரா போலவே மாறிய 18 வயது நடிகை.. புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க

பிரான்ஸ் உணவகங்களில் பீட்சா தயாரித்துவந்த நபர் கைது: தெரியவந்துள்ள அதிரவைக்கும் பின்னணி News Lankasri

நள்ளிரவில் நிர்வாணமாக வீடுகளின் கதவை தட்டும் இளம்பெண்... - பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்..! IBC Tamilnadu
