நடிகர் விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா.. இவர் ஒரு முன்னணி நடிகை
வைரல் புகைப்படம்
சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் அவ்வப்போது நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது பிரபல நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது. தளபதி விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை ஒரு முன்னணி நடிகை ஆவார்.
இவர் தானா
சின்னத்திரையில் தற்போது சென்சேஷன் நடிகைகளில் ஒருவராக இருக்கும் ஹிமா பிந்து தான் விஜய்யுடன் இருக்கிறார்.
ஆம், தனது சிறு வயதில் விஜய்யுடன் இணைந்து நடிகை ஹிமா பிந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஹிமா பிந்து தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா சீரியலில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதை கவர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
