இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா.. இந்தியளவில் முன்னணி நட்சத்திரம்
குழந்தை பருவ புகைப்படங்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் பலருடைய குழந்தை பருவ புகைப்படங்கள், அல்லது சிறு வயது புகைப்படங்கள் சமீபகாலமாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அண்மையில் கூட, நடிகர் விஜய்யின் சிறு வயது புகைப்படம் மற்றும் பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராமின் சிறு வயது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவலாக பேசப்பட்டது.
அந்த வரிசையில் தற்போது பிரபல முன்னணி நடிகையின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
இந்தியளவில் முன்னணி நட்சத்திரம்
தலையில் மல்லிகை பூவுடன் அழகாக போட்டோவிற்கு போஸ் கொடுத்திருந்த இந்த குழந்தை தற்போது கோலிவுட், டோலிவுட் மட்டுமின்றி பாலிவுட் வரை முன்னணி நட்சத்திரமாக உயர்ந்துள்ளது.
ஆம், இந்த புகைப்படத்தில் இருக்கும் நட்சத்திரம் வேறு யாருமில்லை, நடிகை சமந்தா தான். குழந்தை பருவத்தில் எடுக்கப்பட்ட நடிகை சமந்தாவின் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

கட்டிப்பிடித்ததால் ரூ.3.73 லட்சம் கழிச்சுக்கலாம்; திருமணத்தை நிறுத்திய பெண் - இளைஞர் ஷாக்! IBC Tamilnadu

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu
