படையப்பா படத்தில் சௌந்தர்யாவிற்கு பதில் நடிக்கவிருந்த நடிகை.. இப்படியொரு வாய்ப்பை மிஸ் செய்தாரா
படையப்பா
கே. எஸ். ரவிக்குமார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் படையப்பா.
இப்படத்தில் ரஜினியும் சிவாஜியும் ஒன்றாக இணைந்து நடித்திருந்தார்கள். மேலும், ரஜினிக்கு நிகரான வில்லி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இப்படத்தில் கதாநாயகியாக சௌந்தர்யா நடித்திருந்தார். படையப்பா படத்தில் அதிக ரசிக்கப்பட்ட கதாபாத்திரங்களில் ஒன்று கதாநாயகி கதாபாத்திரம்.
மிஸ் செய்த நடிகை
இந்நிலையில், சௌந்தர்யா நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகை மீனா தானாம்.

ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால் இப்படத்தில் மீனாவால் நடிக்கமுடியாமல் போனதாம். இதன்பின் தான் இப்படத்தில் சௌந்தர்யா கதாநாயகியாக கமிட்டானார் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.
மூன்று நாட்கள் வசூலில் பல்லாயிரம் கோடிகளை கடந்த அவதார்.. எவ்வளவு தெரியுமா