தமிழ் சினிமாவின் மாபெரும் நட்சத்திரம், நடிகர் விஜயகாந்துடன் இணைந்து நடிக்காத ஒரே நடிகை.. யார் தெரியுமா
நடிகர் விஜயகாந்த்
நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த மாபெரும் நட்சத்திரங்களில் ஒருவர்.
உடல்நிலை சரியில்லாமல் போனதன் காரணமாக நடிகர் விஜயகாந்தால், தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாமல் போனது.
ஆனால், இன்று விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த ஆனஸ்ட் ராஜ், சத்ரியன், ரமணா, தவசி, நரசிம்மா உள்ளிட்ட பல படங்கள் நம் மனதில் நீங்க இடத்தை பிடித்துள்ளது.

விஜயகாந்துடன் நடிக்காத ஒரே நடிகை
இந்நிலையில், 80, 90களில் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த நடிகர் விஜயகாந்துடன் இணைந்து நடிக்காத ஒரு நடிகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அ
தன்படி, நடிகை ஸ்ரீதேவி தான், நடிகர் விஜயகாந்துடன் அந்த காலகட்டத்தில் இணைந்து நடிக்காத ஒரே நடிகையாம்.

ரஜினி, கமலுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்ரீதேவி, அவர்களுக்கு நிகரான அந்தஸ்தை கொண்டிருந்த விஜயகாந்துடன் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.