டிராகன் படத்தில் முதலில் நடிக்கவிருந்த ஹீரோயின் இவங்க தான், அப்புறம் தான் கயாடு
டிராகன்
டிராகன் ப்ரதீப் ரங்கநாதன் நடிப்பிலும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் வெளிவந்து பிரம்மாண்ட ஹிட் அடித்த படம். சுமார் ரூ. 150 கோடிகளுக்கு மேல் உலகம் முழுவதும் வசூல் செய்தது.

இப்படத்தில் ப்ரதீப் திருமணம் செய்யப்போகும் பெண்ணாக கயாடு நடித்திருப்பார்; அந்த ஒரே கதாபாத்திரம் கயாடுவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி தந்தது. இதை தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருக்கின்றன.

நடிக்க மறுத்த நடிகை
இந்நிலையில், இயக்குநர் அஸ்வத், அன்பில் அவன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் டிராகன் படத்தில் கயாடு ரோலுக்கு முதலில் நாங்கள் தேர்ந்தெடுத்தது ப்ரீத்தி முகுந்தன் தான், ஆனால் அப்போது அவர் நோ சொல்லி விட்டார்.

அதை தொடர்ந்து அவர் நடிப்பில் வந்த ப்ளாஸ்ட் எல்லோரையும் கவர்ந்தது என அஸ்வந்த் ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.
😲#dragon-ல #kayadulohar Role #preitymukundhan பண்ண வேண்டியது ஆனா அவங்க No சொல்லிட்டாங்க - #ashwathmarimuthu #ashokselvan #preitymukhundhan #prereleaseevent #tamilcinema #cinemaevents #kollywood #latestupdates #cineulagam pic.twitter.com/PeRW4uGhHf
— Cineulagam (@cineulagam) September 22, 2026
ஈரானை முற்றிலுமாக அழிப்பதாக மிரட்டல் விடுத்த ட்ரம்ப்: அரண்டுபோன ஐக்கிய நாடுகள் பொதுச் சபை News Lankasri
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை: ஹார்முஸ் நீரிணை திறப்புக்கு நம்பிக்கை News Lankasri