இளையராஜா இசையில் பாடமறுத்த பிரபல நடிகை.. யார் தெரியுமா
இளையராஜா
இந்தியளவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. இவர் இசையில் நாளை மறுநாள் வெளிவரவிருக்கும் திரைப்படம் தான் விடுதலை.
வெற்றிமாறன் இயக்கியுள்ள இப்படத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர்கள் மட்டுமின்றி இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீயும் சூரிக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளார்.
பாடமருத்த நடிகை
பவானி ஸ்ரீ இசை குடும்பத்தில் இருந்து வந்ததால், அவரிடம் இப்படத்தில் ஒரு பாடலை பாட சொல்லி இளையராஜா கேட்டுள்ளார்.

ஆனால், அதற்க்கு பவானி ஸ்ரீ, நான் இசை குடும்பத்தில் இருந்து வந்தாலும், எனக்கு இசை பற்றி தெரியுது என கூறி பாடலை பாட மறுத்துவிட்டாராம்.
ரோலெக்ஸ் சூர்யாவை தூக்கி சாப்பிடும் அளவிற்கு லியோ படத்தில் களமிறங்கும் கேமியோ.. யார் நடிக்கிறார் தெரியுமா