பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் அருகில் நிற்கும் இந்த சிறுமி யார் தெரியமா, நீங்களே பாருங்க
ஹ்ரித்திக் ரோஷனுடன் பிரபல நடிகை
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ஹ்ரித்திக் ரோஷன். இவர் நடிப்பில் கடைசியாக இந்தியில் விக்ரம் வேதா திரைப்படம் வெளிவந்தது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக Fighter எனும் படத்தில் நடித்து வருகிறார். திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகும்.
இவர் தான்
அந்த வகையில் தற்போது பிரபல நடிகை தனது சிறு வயதில் ஹ்ரித்திக் ரோஷனுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. அவர் வேறு யாருமில்லை நடிகை ஹன்சிகா தான்.
ஆம், தனது சிறு வயதில் இருந்தே நடிக்க துவங்கிய நடிகை ஹன்சிகா Koi... Mil Gaya எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஹ்ரித்திக் ரோஷனுடன் நடிக்கும் போது எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.
மாபெரும் சாதனை படைத்த லியோ படத்தின் 'நா ரெடி தான் வரவா' பாடல்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
