சோபியா லியோன் மரணம்
இளம் வயதிலேயே அடல்ட் படங்களில் நடிக்க துவங்கியவர் சோபியா லியோன். தனது 18 வயதில் இருந்து அடல்ட் படங்களில் நடித்து வந்த இவர், இதுவரை 1 மில்லியன் டாலர்களுக்கும் மேல் சம்பாதித்துள்ளாராம்.
இந்த நிலையில், 26 வயதாகும் நடிகை சோபியா லியோன், மர்ம முறையில் மரணமடைந்துள்ளார். கடந்த மார்ச் 1ஆம் தேதி உடல் செயல் இழந்த நிலையில் இருந்த நடிகை சோபியா லியோனை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ஆனால், மருத்துவ சிகிச்சை பலனின்றி சோபியா லியோன் மரணமடைந்துள்ளார். இவருடைய மரணம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. காரணம், இந்த ஆண்டு மட்டுமே அதே துறையை சேர்ந்த நான்கு நடிகைகள் மரணமடைந்துள்ளனர்.
தொடர் மரணம்
ஆபாச பட நடிகைகளான காக்னி லின் கார்ட்டர், ஜெஸ்ஸி ஜேன் மற்றும் தைனா ஃபீல்ட்ஸ் உள்ளிட்ட மூன்று பேர் தொடர்ந்து மரணமடைந்த நிலையில், தற்போது சோபியா லியோனும் உயிரிழந்துள்ளார்.
இதனால் ஆபாச பட உலகில் அப்படி என்ன தான் நடக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், சோபியா லியோனின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)
Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
![பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது... டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம்](https://cdn.ibcstack.com/article/c086643b-4386-4919-8492-877ed0286d6e/25-67aa28d83ab09-sm.webp)
பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது... டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம் News Lankasri
![கழிவறை பலகையில் WC என்ற வார்த்தையை பார்த்து இருக்கீங்களா? அர்த்தம் இதுதான் - தெரிஞ்சுகோங்க!](https://cdn.ibcstack.com/article/34697305-74c0-406b-81cc-09fe73d05cee/25-67a9cef9e17ef-sm.webp)
கழிவறை பலகையில் WC என்ற வார்த்தையை பார்த்து இருக்கீங்களா? அர்த்தம் இதுதான் - தெரிஞ்சுகோங்க! IBC Tamilnadu
![Baakiyalakshmi: எழில் பட இசைவெளியீட்டு விழாவிற்கு ராதிகாவுடன் பாக்கியா... பரிதாபநிலையில் கோபி](https://cdn.ibcstack.com/article/74e5e255-24b1-4d0b-b0d8-e75c47182654/25-67aa3740af346-sm.webp)