மருத்துவமனையில் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவெஞ்சர் பட நடிகர்.. சோகத்தில் ரசிகர்கள்
ஜெரமி ரெனர்
ஹாலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஜெரமி ரெனர்.
இவர் மார்வெல் அவெஞ்சர்ஸ் படங்களில் நடித்ததன் மூலம் இந்தியளவிலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
மோசமான நிலையில் நடிகர்
இந்நிலையில், நடிகர் ஜெரமி ரெனர் விபத்தில் சிக்கி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆம், பனி விபத்தில் சிக்கிய நடிகர் ஜெரமி ரெனர் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
சிகிச்சையில் இருந்து வரும் ஜெரமி ரெனர் மோசமான நிலையில் இருந்தாலும் தற்போது ஓரளவு பரவாயில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
வாரிசு இயக்குனர் வம்சியின் மனைவி, மகளை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
