அஜித், விஜய் படங்களை படங்களை கைப்பற்றிய முன்னணி நிறுவனங்கள்..

By Kathick Oct 25, 2022 07:30 PM GMT
Report

வாரிசு -  துணிவு

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

அஜித், விஜய் படங்களை படங்களை கைப்பற்றிய முன்னணி நிறுவனங்கள்.. | Popular Companies Brought Thunivu And Varisu

அதே போல் 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் வெளியாகும் என கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கின்றனர்.

கைப்பற்றிய முன்னணி நிறுவனங்கள்

இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்குரிய படங்களாக இருக்கும் வாரிசு மற்றும் துணிவு இரண்டு படங்களையும் முன்னணி நிறுவனங்கள் வாங்கியுள்ளது.

அஜித், விஜய் படங்களை படங்களை கைப்பற்றிய முன்னணி நிறுவனங்கள்.. | Popular Companies Brought Thunivu And Varisu

ஆம், வாரிசு படத்தின் தமிழக திரையரங்க உரிமையை செவன் ஸ்க்ரீன் நிறுவனமும், அஜித்தின் துணிவு படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது.

இதன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகுமாம்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US