யாரும் இருக்க கூடாது, எல்லாரையும் மாத்திடுங்க..கோபப்பட்ட விஜய்

By Tony Oct 25, 2022 08:00 AM GMT
Report

வாரிசு 

தளபதி விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. விஜய்யும் ஓய்விற்கு கிளம்பி துபாய் சென்றுள்ளார்.

யாரும் இருக்க கூடாது, எல்லாரையும் மாத்திடுங்க..கோபப்பட்ட விஜய் | Vijay Angry On Bouncers In Varisu

இந்நிலையில் வாரிசு படபிடிப்பில் எப்போதும் ஏதாவதும் ஒரு வீடியோ, போட்டோ லீக் ஆகி கொண்டே இருந்தது. இதனால் விஜய் கோபமாகி எல்லோரையும் திட்டியதாக கூறினோம்.

கோபப்பட்ட விஜய் 

தற்போது அதை தொடர்ந்து விஜய் வாரிசு படபிடிப்பில் இருந்த பவுன்சர் டீமையே மாற்ற சொல்லிவிட்டாராம்.

யாரும் இருக்க கூடாது, எல்லாரையும் மாத்திடுங்க..கோபப்பட்ட விஜய் | Vijay Angry On Bouncers In Varisu

ஆம், அவர்கள் சரியாக பார்த்திருக்க வேண்டும், யார் கையில் மொபைல் இருக்கிறது என்று, அதை தவற விட்டுள்ளனர். அதனால், அந்த டீம் வேண்டாம், புது டீமை போடுங்கள் என சில நாட்களுக்கு முன்பு சொன்னாராம்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US