லியோ படத்தில் இணைந்த இந்திய சினிமாவின் முக்கிய பிரபலம்!.. யார் தெரியுமா?
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படம் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.
சமீபத்தில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள நா ரெடி பாடல் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. பல பிரபலங்கள் இப்பாடலுக்கு நடனமாடி சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து வந்தனர்.

யார் தெரியுமா?
லியோ படத்தில் சஞ்சய் தத், கவுதம் மேனன், திரிஷா, மன்சூர் அலி கான், அர்ஜுன் எனப் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் லியோ படத்தில் பாலிவுட் சினிமாவின் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர் இதற்கு முன்பு தமிழில் இமைக்க நொடிகள் படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எல்லையே இல்லா மாஸ் வசூல் வேட்டை நடத்தும் உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன்- 5 நாள் முடிவில் இத்தனை கோடியா?
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri
அதிகரிக்கும் சுவாசத் தொற்று.., மருத்துவமனைக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல் IBC Tamilnadu