தளபதி 67ல் இருந்து தீடீரென வெளியேறிய இயக்குனர்.. அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்

By Kathick Nov 14, 2022 07:00 AM GMT
Report

தளபதி 67

வாரிசு படத்திற்கு பிறகு விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 67. மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தான் மீண்டும் விஜய்யை வைத்து இப்படத்தை இயக்குகிறார்.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் அதிக்ராபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் தெரிவித்திருந்தார்.

தளபதி 67ல் இருந்து தீடீரென வெளியேறிய இயக்குனர்.. அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள் | Popular Director Out From Thalapathy 67 Movie

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சஞ்சய் தத், விஷால், மிஸ்கின் மற்றும் கவுதம் மேனன் ஆகியோர் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதனால் விஜய் ரசிகர்களுக்கு செம கொண்டாட்டத்தில் இருந்தார்கள்.

வெளியேறிய இயக்குனர்

ஆனால், தற்போது விஜய் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்த இயக்குனர் மிஸ்கின் தீடீரென தளபதி 67 படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக தெரிவிக்கின்றனர். இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தளபதி 67ல் இருந்து தீடீரென வெளியேறிய இயக்குனர்.. அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள் | Popular Director Out From Thalapathy 67 Movie

பிக் பாஸ் 6ல் இந்த வாரம் நாமினேட் ஆன போட்டியாளர்கள்.. வெளியேறப்போவது இவர் தானா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US