இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா! ஒரே படத்தின் மூலம் தென்னிதிய அளவில் புகழ் பெற்றவர்
வைரல் புகைப்படம்
திரையுலக பிரபலங்களின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் ஒரே ஒரு படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமான நடிகர் ஒருவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் உள்ள சிறுவனை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும், இவர் யார் என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
நிவின் பாலி
அவர் வேறு யாருமில்லை, ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வரும் நடிகர் நிவின் பாலிதான். ஆம், மலையாள திரையுலகின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் நிவின் பாலியின் சிறு வயது புகைப்படத்தான் அது.

இவர் கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த பிரேமம் என்கிற ஒரே ஒரு திரைப்படத்தின் மூலம், ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தார்.

ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இதை தொடர்ந்து பென்ஸ் திரைப்படத்தில் வில்லனாக நடித்துக்கொண்டு இருக்கிறார். சமீபத்தில்தான் இப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளிவந்தது.
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
ஆட்சியில் பங்கு தராவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் - மாவட்ட காங்கிரஸ் தீர்மானம் IBC Tamilnadu
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan