இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் பிரபலம் யார் தெரியுமா.. சமீபத்தில் கூட ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்
வைரல் புகைப்படம்
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில் இருக்கும் நட்சத்திரம் யார் என்று கேட்டு ரசிகர்கள் அந்த புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் சின்னத்திரையில் டாப் பிரபலங்களில் ஒருவராக இருக்கும் நபர் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
அட, இவரா
அவர் வேறு யாருமில்லை தொகுப்பாளினி மணிமேகலை தான். ஆம், சின்னத்திரையில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் தொகுப்பாளினி மணிமேகலை தனது தாய் மற்றும் தம்பியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஜொலித்து கொண்டிருந்த இவர் திடீரென சமீபத்தில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்து தல படம் தயாரிப்பாளருக்கு லாபமா? இல்லை நஷ்டமா? உண்மையை உடைத்த முக்கிய நபர்