இந்த புகைப்படத்தில் இருக்கும் வெறித்தனமான நடிகர் யார் தெரியுமா.. நீங்களே பாருங்க
வைரல் புகைப்படம்
சினிமா நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வைரலாகும்.
அந்த வகையில் தற்போது தென்னிந்திய அளவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் ஒருவரின் சிறு வயது புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இவர் தமிழில் ஒருசில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும், மலையாளத்தில் தொடர்ந்து தனது வெறித்தனமான நடிப்பின் மூலம் மிரட்டி வருகிறார்.
அட இவரா
அவர் வேறு யாருமில்லை நடிகர் பகத் பாசில் தான். இவர் தமிழில் வேலைக்காரன் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.
தொடர்ந்து சூப்பர் டீலக்ஸ், விக்ரம் சமீபத்தில் வெளிவந்த மாமன்னன் என நான்கு படங்கள் மட்டுமே தமிழில் நடித்துள்ளார். ஆனாலும் தமிழ் திரையுலகில் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
கோபி எதிர்பார்க்காததை செய்த பாக்கியா.. அடுத்த வாரம் பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கப்போவது இதுதான், ப்ரோமோ வீடியோ

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
