எம்.ஜி.ஆர். மடியில் அமர்ந்திருக்கும் இந்த முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா, இதோ பாருங்க
வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்களை தொடர்ந்து நாம் பார்த்து வருகிறோம்.
அந்த வரிசையில் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதுவும், எம்.ஜி.ஆர் மடியில் இந்த முன்னணி நட்சத்திரம் தனது சிறு வயதில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் காட்டு தீ போல் பரவி வருகிறது.
எம்.ஜி.ஆர் மடியில் அமர்ந்திருக்கும் நட்சத்திரம் யார் என கேட்டு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்.
அட இவர் தானா
அவர் வேறு யாருமில்லை இயக்குனர் வெங்கட் பிரபு தான். ஆம், இயக்குனர் வெங்கட் பிரபு தனது தந்தை மற்றும் பெரியப்பாவுடன் விழா ஒன்றில் சிறு வயதில் கலந்துகொண்டுள்ளார்.
அப்போது அந்த விழாவிற்கு வந்திருந்த எம்.ஜி.ஆருடன் வெங்கட் பிரபு எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்ததாக தளபதி 68 திரைப்படம் உருவாகவுள்ளது. இப்படத்திற்காக முதற்கட்ட பணிகளை விறுவிறுப்புடன் வெங்கட் பிரபு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மணி ரத்னம் பட வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகை.. சிறப்பாக பயன்படுத்தி கொண்ட சிம்ரன்
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri