கமல் - சிவகார்த்திகேயனுடன் முதல் முறையாக கைகோர்க்கும் முன்னணி நட்சத்திரம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் மாவீரன். இப்படத்தை தொடர்ந்து கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு வெளிவந்தது.
கதாநாயகன், கதாநாயகி யார் என்று அறிவித்த பின் இதுவரை படத்திற்கு இசையமைக்க போவது யார் என்று தெரியாமல் இருந்தது.
இசையமைப்பாளர் இவர் தான்
இந்நிலையில், இப்படத்திற்கு பிரபல முன்னணி நட்சத்திரமான ஜி.வி. பிரகாஷ் தான் இசையமைக்கவுள்ளார் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
The forces have joined hands together with @gvprakash for the mission #SK21!#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SK21JoiningForces #RKFIProductionNo_51
— Sony Pictures Films India (@sonypicsfilmsin) May 3, 2023
@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Rajkumar_KP @gvprakash @Sai_Pallavi92 @RKFI @ladasingh @SonyPicsIndia pic.twitter.com/Nyi03r3SLR
இதன்முலம் கமல் மற்றும் சிவகார்த்திகேயனுடன் முதல் முறையாக கைகோர்க்கிறார் ஜி.வி. பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விக்ரமிற்கு ஏற்பட்ட விபத்து- தற்போது அவரது நிலை இதுதானாம்