இந்த புகைப்படத்தில் சிரித்துக்கொண்டிருக்கும் சிறுவன் யார் தெரியுமா.. அட இவரா
வைரல் புகைப்படம்
திரையுலக பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது சமுக வலைத்தளங்களில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் Handsome ஹீரோ என கொண்டாடப்பட்ட ஒருவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் என கேட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இவர் தான்
அவர் வேறு யாருமில்லை நடிகர் அப்பாஸ் தான். ஆம், சாக்லேட் பாய் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை அப்பாஸின் சிறு வயது புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
[GT1PAAJ
நடிகர் அப்பாஸ் தமிழ் சினிமாவில் காதல் தேசம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதை தொடர்ந்து படையப்பா, பம்மல் கே சம்பந்தம், மின்னலே, ஹே ராம் என பல படங்களில் நடித்து பிரபலமானார்.
ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகிய நடிகர் அப்பாஸ், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri

திருமணம் செய்து 4 வருடத்தில் மனைவியை விவாகரத்து செய்த சாஹல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்! IBC Tamilnadu
