விக்ரம் இல்லை.. சேது படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த பிரபல நடிகரா - யார் தெரியுமா?

By Dhiviyarajan Dec 27, 2022 12:00 PM GMT
Report

தமிழ் திரைத்துறையில் நவரச நாயகன் என அழைக்கப்படுபவர் கார்த்திக். இவர் 1981 -ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மேலும் இவர் படத்தில் பேசும் வசனம் மற்றும் ஸ்டைலான நடிப்பினால் இவருக்கு அதிக பெண் ரசிகர்கள் குவிந்தனர். திரைத்துறையில் சற்று விலகி இருந்த கார்த்திக் தற்போது சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

விக்ரம் இல்லை.. சேது படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த பிரபல நடிகரா - யார் தெரியுமா? | Popular Tamil Actor Missed Blockbuster Movie

இந்த படமா

1999 -ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான சேது திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதில் நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இந்நிலையில், சேது படத்தில் ஹீரோவாக முதலில் நடிக்கவிருந்தது நவரச நாயகன் கார்த்திக் தானாம். இப்படத்திற்காக கார்த்திக் அதிக சம்பளம் கேட்டதால் படத்தில் நடிக்க முடியாமல் போனது என தகவல் வெளியாகிவுள்ளது.

விக்ரம் இல்லை.. சேது படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த பிரபல நடிகரா - யார் தெரியுமா? | Popular Tamil Actor Missed Blockbuster Movie

சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியை ஞாபகம் இருக்கா.. இவருக்கு திருமணமாகி குழந்தை இருக்காம்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US