இந்த புகைப்படத்தில் எம்.ஜி.ஆர் தூக்கி வைத்திருக்கும் முன்னணி நடிகர் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

By Kathick Dec 18, 2022 07:06 AM GMT
Report
110 Shares

எம்.ஜி.ஆருடன் யார்

நடிகர், நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

அந்த வரிசையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுடன் இருக்கும் தற்போதைய முன்னணி நடிகர் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

என்னது இவரா

இந்த புகைப்படத்தை எம்.ஜி.ஆர் அவர்கள் தூக்கி வைத்திருக்கும் முன்னணி நடிகர் வேறு யாருமில்லை. நடிகர் சூர்யா தான்.

ஆம், நடிகர் சிவகுமார் ஒரு முறை எம்.ஜி.ஆரை சந்திக்க சென்ற பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தான்.

இந்த புகைப்படத்தில் சிவகுமாரின் மூத்த மகன் சூர்யாவை எம்.ஜி.ஆர் தூக்கி வைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்துள்ளார்.

அந்த புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

இந்த புகைப்படத்தில் எம்.ஜி.ஆர் தூக்கி வைத்திருக்கும் முன்னணி நடிகர் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Popular Tamil Actor With Mgr Find Who Is That 

இந்த புகைப்படத்தில் எம்.ஜி.ஆர் தூக்கி வைத்திருக்கும் முன்னணி நடிகர் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Popular Tamil Actor With Mgr Find Who Is That

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US