புன்னகையால் மனதை கொள்ளையடிக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா.. தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர்
வைரல் புகைப்படம்
திரையுலகில் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

புன்னகையால் நம் மனதை கொள்ளையடிக்கும் இந்த சிறுவன் யார் என கேட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அட இவரா
அவர் வேறு யாருமில்லை நடிகர் ஜீவா தான். ஆம், நடிகர் ஜீவாவின் சிறு வயதில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ஜீவா அடுத்ததாக பா. விஜய் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக ராஷி கண்ணா நடிப்பதாக தகவல் கூறப்படுகிறது.
குக் வித் கோமாளி 4ன் முதல் Finalist இவரா.. அனைவரும் எதிர்பார்த்த போட்டியாளர்
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட லட்சுமி ப்ரியா! அதிர்ச்சியிக் ரசிகர்கள் Manithan