இந்த புகைப்படத்தில் இருக்கும் ஸ்டார் ஹீரோ யார் தெரியுமா.. இதோ பாருங்க
வைரல் புகைப்படம்
திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்களாக இருப்பவர்களின் சிறு வயது புகைப்படங்கள் அல்லது அன்ஸீன் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அவ்வப்போது வைரலாகும்.

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் ஸ்டார் ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இவர் தான்
அவர் வேறு யாருமில்லை நடிகர் சிம்பு தான். ATMAN சிலம்பரசன் தனது தந்தை டி. ராஜேந்தருடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் தான் தற்போது வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிம்பு நடிப்பில் அடுத்ததாக தக் லைஃப் திரைப்படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இதை தொடர்ந்து STR 48 திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
சூடுபிடிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக-வின் சூப்பர் பிளான்! பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின் IBC Tamilnadu