பேட் மேனாக நடித்துள்ள பிரபல தென்னிந்திய நடிகர்.. இதுவரை பலரும் பார்த்திராத படத்தின் வீடியோ
பேட் மேன்
ஹாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான காமிக் கதாபாத்திரங்களில் ஒன்று பேட் மேன். இந்த கதாபாத்திரத்திற்கு ஹாலிவுட் மட்டுமின்றி கோலிவுட் வரை பல ரசிகர்கள் உள்ளனர்.

இந்த கதாபாத்திரத்தில் இதுவரை பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். ஆனால், முதல் முறையாக பேட் மேன் கதாபாத்திரத்தில் ஒரு தென்னிந்திய நடிகர் நடித்துள்ளார்.
பேட் மேனாக தென்னிந்திய நடிகர்
ஆம், தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி தான் பேட் மேன் உடை அணிந்து தனது Mutha Mestri எனும் படத்தில் இடம்பெறும் Vana Gadiyaramlo பாடலில் நடனம் ஆடியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ..
First there was Batman, then The Batman, and now MR. BATMAN. pic.twitter.com/enN3w81Dfc
— James Gunn (@JamesGunn) September 3, 2022
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு IBC Tamilnadu