இந்த புகைப்படத்தில் இருக்கும் நட்சத்திரம் யார் தெரியுமா, அட இவரா! தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
இவர் யார் தெரியுமா
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் உள்ள நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி கொண்டு இருக்கிறது.
இவர் மட்டுமின்றி இவருடைய தாய்யும் சின்னத்திரையில் பிரபலமானவர் ஆவார். தன்னை போலவே தனது மகளையும் தொகுப்பாளினியாக அறிமுகம் செய்துவைத்தார்.
அட இவரா
அவர் வேறு யாருமில்லை தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகள் சாரா தான். ஆம், சாராவின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
தொகுப்பாளினியாக சின்னத்திரையில் அறிமுகமான சாரா, சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திர நடிகையாக வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
