பிக் பாஸ் 7ல் போட்டியாளராக களமிறங்கும் விஜய் டிவியின் முக்கிய நபர்.. யார் தெரியுமா

By Kathick Jan 17, 2023 07:40 AM GMT
Report

பிக் பாஸ் 6 

பிக் பாஸ் 6 இந்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது. பொங்கல் சிறப்பாக டிடி, மா கா பா, பிரியங்கா உள்ளிட்ட நட்சத்திரங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தனர்.

வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்களும் மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளனர். சில சமயம் நகைச்சுவையாக சென்றாலும், திடீரென சண்டையும் வெடிக்கிறது.

பிக் பாஸ் 7ல் போட்டியாளராக களமிறங்கும் விஜய் டிவியின் முக்கிய நபர்.. யார் தெரியுமா | Popular Vijay Tv Person Will Enter In Bigg Boss 7

பிக் பாஸ் 6 இன்னும் முடிவடையாத நேரத்தில் பிக் பாஸ் 7 குறித்து தகவல் ஒன்று பேசப்பட்டு வருகிறது.

களமிறங்கும் முக்கிய நபர்

அதாவது என்னவென்றால், விஜய் தொலைக்காட்சியின் முக்கிய பிரபலங்களில் ஒருவரான மா கா பா ஆனந்த், பிக் பாஸ் 7ல் போட்டியாளராக வர வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.

பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் இருந்து பிரபலங்கள் பலரும் வீட்டிற்குள் வந்துகொண்டு இருக்கின்றனர். இதில் வரும் சிலர் கண்டிப்பாக அடுத்த சீசனில் போட்டியாளராக வருவார்கள் என கடந்த வாரம் செய்தி ஒன்று வெளிவந்தது.

பிக் பாஸ் 7ல் போட்டியாளராக களமிறங்கும் விஜய் டிவியின் முக்கிய நபர்.. யார் தெரியுமா | Popular Vijay Tv Person Will Enter In Bigg Boss 7

அதன்படி பார்த்தல் மாகாபா பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக களமிறங்குவார் என்று கூறுகின்றனர். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.

6 நாட்களாக தொடரும் கடும் போட்டி.. டாப் இடத்தில் இருப்பவர் விஜய்யா, அஜித்தா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US