இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா.. அட இவரா, இதோ பாருங்க
வைரல் புகைப்படம்
திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது பிரபல நடிகர் ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

அட இவர் தானா
இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் என கேட்டு ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார். அவர் வேறு யாருமில்லை தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவரான கதிர் தான்.
பரியேறும் பெருமாள், மதயானை கூட்டம் படங்களின் மூலம் தனக்கென்று தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்தவர் நடிகர் கதிர். படங்களில் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

ப்ளாக்பஸ்டர் சூப்பர்ஹீரோ திரைப்படமான "ஹனுமான்", டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஏப்ரல் 5 முதல் ஸ்ட்ரீமாக உள்ளது
கடந்த ஆண்டு இவர் நடித்த சூழல் தொடர் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து சூழல் வெப் தொடரின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video
நாளை 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை - பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு! IBC Tamilnadu
ஈரான் மீது மீண்டும் தாக்குதலா? ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையால் மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri