6 நாட்களில் போர் தொழில் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
போர் தொழில்
அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் இணைந்து நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் போர் தொழில்.
இப்படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். நிகிலா விமல் மற்றும் சரத்பாபு முக்கிய ரோலில் நடித்திருந்தனர்.
முதல் நாளில் இருந்து விமர்சன ரீதியாக இப்படம் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாள் வசூலில் சற்று பின்னடைவு இருந்தது.
வசூல் விவரம்
ஆனால், அடுத்தடுத்த நாட்களில் வசூலில் அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்நிலையில்,கடந்த 6 நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, போர் தொழில் திரைப்படம் கடந்த 6 நாட்களில் உலகளவில் ரூ. 8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
ரஜினிகாந்த் கையில் இருக்கும் இந்த முன்னணி பிரபலம் யார் தெரியுமா? தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க!

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri
