இதுவரை போர் தொழில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா.. இதோ முழு விவரம்
போர் தொழில்
அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் இணைந்து நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் போர் தொழில். இப்படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார்.
நிகிலா விமல் மற்றும் சரத்பாபு முக்கிய ரோலில் நடித்திருந்தனர். முதல் நாளில் இருந்து விமர்சன ரீதியாக இப்படம் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாள் வசூலில் சற்று பின்னடைவு இருந்தது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் வசூலில் அதிகரிக்க துவங்கியது.
இதுவரை செய்துள்ள வசூல்
இந்நிலையில் போர் தொழில் திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் சாதனை படைத்துள்ளது.
இந்த வாரம் வெளிவந்த படங்களும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறிய நிலையில், போர் தொழில் படத்திற்கு அடுத்த வாரம் வரை நல்ல வசூல் வரும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
21 நாட்களில் உடல் எடையை குறைக்க குக் வித் கோமாளி புகழ் மணிமேகலை இதையா செய்தார்- என்ன தெரியுமா?

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
