இரண்டு நாட்களில் போர் தொழில் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.. இதோ
போர் தொழில்
அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் போர் தொழில்.
விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்க நிகிலா விமல் மற்றும் சரத் பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த இப்படம் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாள் ரூ. 1 கோடி வரை வசூல் செய்திருந்த இப்படம் இரண்டு நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை பார்க்கலாம்..
பாக்ஸ் ஆபிஸ்
முதல் நாள் சற்று குறைவான வசூல் வந்திருந்தாலும், அதை இரண்டாம் நாள் வசூல் முந்தியுள்ளது. ஆம், போர் தொழில் திரைப்படம் வெளிவந்த இரண்டு நாட்களில் சுமார் ரூ. 2.25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இனி வரும் நாட்களிலும் கண்டிப்பாக போர் தொழில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் கூட்டப்படுகிறது.
கர்ப்பமாக இருக்கும் முல்லைக்கு நடந்த விபத்து.. பாண்டியன் ஸ்டோர்ஸ் அதிர்ச்சி ப்ரோமோ

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
