தனுஷின் பிரம்மாண்ட படத்திற்கு டப் கொடுக்கும் சிவகார்த்திகேயனின் மாவீரன்! இரண்டு படங்களையும் வாங்கிய OTT நிறுவனம்

By Jeeva Sep 25, 2022 11:00 AM GMT
Report

கேப்டன் மில்லர்

தனுஷின் நடிப்பில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் கேப்டன் மில்லர்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் சமீபத்தில் தான் தொடங்கியது, இதில் தனுஷுடன் ப்ரியங்கா மோகன், சந்தீப் கிஷன், உள்ளிட்ட முக்கிய நடிக்கிறார்கள்.

தனுஷின் பிரம்மாண்ட படத்திற்கு டப் கொடுக்கும் சிவகார்த்திகேயனின் மாவீரன்! இரண்டு படங்களையும் வாங்கிய OTT நிறுவனம் | Post Theatrical Rights Of Maaveeran And Captain Mi

மேலும் தற்போது அப்படத்தின் போஸ்ட் திரையரங்க உரிமையை பிரபல OTT நிறுவனம் அமேசான் பிரைம் ரூ. 38 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாம்.

அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தையும் அமேசான் பிரைம் ரூ. 34 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தனுஷின் பிரம்மாண்ட படத்திற்கு டப் கொடுக்கும் சிவகார்த்திகேயனின் மாவீரன்! இரண்டு படங்களையும் வாங்கிய OTT நிறுவனம் | Post Theatrical Rights Of Maaveeran And Captain Mi

நடிகர் சியான் விக்ரமின் தந்தை யார் தெரியுமா, அவரும் ஒரு நடிகரா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US