ரோஜா நடித்த பொட்டு அம்மன் பட வில்லனை நியாபகம் இருக்கா?- அவர் இவ்வளவு ஸ்மாட்டான நடிகரா?
நடிகை ரோஜா
சாமி படங்கள் என்றாலே நமக்கு முதலில் நியாபகம் வருவது நடிகை ரம்யா கிருஷ்ணன்.
அவர் அதிகப்படியான சாமி படங்களில் அம்மன் வேடம் போட்டு நடித்துள்ளார். அவருக்கு பிறகு நடிகை ரோஜா, மீனா, பானுப்ரியா போன்ற நடிகைகளும் அம்மன் வேடத்தில் நடித்துள்ளார்கள்.
இப்போது உள்ள நாயகிகளும் சாமி வேடம் போட்டு நடிக்கிறார்கள், ஆனால் ரம்யா கிருஷ்ணன் அளவிற்கு இல்லை என்பதே ரசிகர்கள் பலரின் எண்ணம்.
அப்படி சினிமா ரசிகர்களிடம் பிரபலமான சாமி படங்களில் ஒன்று பொட்டு அம்மன்.
வில்லனின் புகைப்படம்
ரோஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த பொட்டு அம்மன் படத்தில் ஒரு கொடூரமான வில்லன் ஒருவர் வருவார், இப்போது அந்த முகத்தை பார்த்தாலும் பயம் வரும். பொட்டு அம்மன் படத்தில் வில்லனாக நடித்தவர் பெயர் சுரேஷ் பாலா.
மலையாள சினிமாவில் பிரபல நடிகரான இவர் சில படங்களை தயாரித்தும் உள்ளாராம்.
இதோ அவரது புகைப்படம்,
கோலாகலமாக தங்களது மகளின் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் ஜோடி ஆல்யா மானசா, சஞ்சீவ்- வீடியோவுடன் இதோ

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
