பாகுபலி நடிகர் பிரபாஸை டேட்டிங் செய்து வருகிறாரா பிரபல பாலிவுட் நடிகை! இது குறித்து அவரே வெளியிட்ட பதிவு
பிரபாஸ்
பிரம்மாண்ட பாகுபலி திரைப்படத்தின் மூலம் இந்திய திரையுலகில் பெரியளவில் பிரபலமானவர் பிரபாஸ்.
இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய பொருட்செலவில் உருவாகி வெளியாவது வழக்கமாக இருக்கிறது.
அந்த வகையில் ராதே ஷயாம், சாஹோ உள்ளிட்ட திரைப்படங்கள் பிரம்மாண்ட படங்களாக வெளியாகியிருக்கிறது. அடுத்தும் சில பிரம்மாண்ட படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ்.

இந்நிலையில் பிரபாஸுடன் பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் டேட்டிங் செய்து வருவதாக வந்தந்திகள் பரவி வந்துள்ளது. இதற்கு தற்போது கீர்த்தி சனோன் அவர் இன்ஸ்டா பக்கத்தில் பதலளித்து இருக்கிறார்.
அதன்படி சமூக வலைதளங்களில் பரவி வரும் தனது டேட்டிங் குறித்த விஷயங்கள் அனைத்தும், வதந்திகள் என பதிவிட்டு இருக்கிறார்.

TRP இல்லை, இளைஞர்களின் பேவரெட் தொடர்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள்.. இன்று விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! IBC Tamilnadu
புதிதாக அரசியலுக்கு வந்து நாடகத்தை நடிச்சுட்டு இருப்பவர் - விஜய்யை மறைமுகமாக தாக்கிய ஸ்டாலின் IBC Tamilnadu
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan