கோடிக்கணக்கில் மதிப்புடைய காரை அதிவேகமாக ஒட்டிசென்ற நடிகர் பிரபாஸ் ! ரசிகர்கள் மத்தியில் பரவி வரும் வீடியோ

By Jeeva Jul 20, 2022 11:30 AM GMT
Report

விலையுர்ந்த காரில் பிரபாஸ்

இன்று இந்திய திரையுலகின் பான் இந்தியன் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி திரைப்படங்களுக்கு பின் இவரின் திரைபயணம் மட்டுமின்றி தென்னிந்திய திரைப்படங்களுக்கு உள்ள வரவேற்பும் அதிகமாகியுள்ளது.

மேலும் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களும் தொடர்ந்து அனைத்து மொழிகளிலும் டப் செய்ப்பட்டு பான் இந்தியா அளவில் வெளியாகி வருகிறது. அப்படி அவர் நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷ்யாம் உள்ளிட்ட திரைப்படங்கள் சொப்பின.

இதற்கிடையே பிரபாஸ் அடுத்தும் பல பிரம்மாண்ட திரைப்படங்களாக் உருவாகி வரும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன்படி அடிபுருஷ், சலார், Project K உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

மேலும் சமீபத்தில் Project K திரைபடத்தின் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது, அந்த ஷூட்டிங்கை முடித்தபின் நடிகர் பிரபாஸ் அவரின் விலையுர்ந்த Lamborghini காரில் அதிகவேகமாக அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி இருக்கிறது. இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்

ரஜினி எடுக்கவிருந்த தவறான முடிவு ! கமல் சொன்ன அறிவுரையால் மெகா ஹிட்டான திரைப்படம்..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US