ரஜினி எடுக்கவிருந்த தவறான முடிவு ! கமல் சொன்ன அறிவுரையால் மெகா ஹிட்டான திரைப்படம்..

By Jeeva Jul 19, 2022 01:30 PM GMT
Report

ரஜினிக்கு கமல் சொன்ன ஆலோசனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் படையப்பா.

ரஜினியுடன் சிவாஜி, ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா என நட்சத்திரங்கள் நடித்த இப்படம் மெகா ஹிட்டானது. அப்படி காலம் கடந்தும் கொண்டாடப்படும் படையப்பா திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று உள்ளது. ஆம் இதனை இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் பல்வேறு பேட்டிகளில் தெரிவித்து இருக்கிறார்.

அதன்படி படையப்பா படத்தின் ப்ரிவ்யூ ஷோவை பார்த்து முடித்த ரஜினி இயக்குநரிடம் படம் நல்லாருக்கு ஆனா ரொம்ப நீளமா இருக்கு, மூன்றரை மணி நேரம் படம் ஒடியதால் ரஜினி ரெண்டு இண்டர்வெல் விட்டு படத்தை வெளியிடலாம், ஹிந்தியில் கூட அப்படி ஒரு படம் வந்தது என ரஜினி இயக்குநரிடம் தெரிவித்துள்ளார்.

ரஜினி எடுக்கவிருந்த தவறான முடிவு ! கமல் சொன்ன அறிவுரையால் மெகா ஹிட்டான திரைப்படம்.. | Rajini Bad Decision On Padaiyappa Movie

பின் கமலிடம் ஆலோசனை கேட்ட ரஜினி அவர் அது வேண்டாம் என்றும் தமிழுக்கு செட் ஆகாது, நீங்கள் அதனை இயக்குநரிடம் விட்டுவிடுங்கள், அவருக்கு தெரியும் என பேசியுள்ளார் கமல்.

நீங்கள் நடித்ததனால் எல்லா சீன்களும் நல்ல சீன்களாக தெரியும், நீங்கள் தலையிடாதீர்கள் என கூறியுள்ளார். அதேபோல் ரஜினியும் அந்த விஷயத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரிடமே விட்டுள்ளார். படம் மெகா ஹிட்டாகியுள்ளது.

ரஜினி எடுக்கவிருந்த தவறான முடிவு ! கமல் சொன்ன அறிவுரையால் மெகா ஹிட்டான திரைப்படம்.. | Rajini Bad Decision On Padaiyappa Movie

தமிழ் சினிமாவில் சீன் ரோல்டன் இதுவரை கொடுத்த சிறந்த பாடல்கள்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US