ரிலீஸ் முன்பே பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம் இத்தனை கோடிக்கு விலைபோனதா?
பிரபாஸ் படங்கள்
பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் வெற்றிக்கு பிறகு பிரபாஸின் தரம் அதிகம் உயர்ந்துள்ளது. தெலுங்கு சினிமா மக்கள் மட்டுமே கொண்டாடிய பிரபாஸ் இப்போது இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் பிரபலமாக மாறிவிட்டார்.
பாகுபலி படத்திற்கு பிறகு ராதே ஷ்யாம், சாஹோ போன்ற படங்கள் நடித்தார், ஆனால் அப்படங்கள் அவருக்கு சரியான வரவேற்பு பெறவில்லை, வசூலிலும் செம அடி வாங்கியது.
தற்போது பிரபாஸ் ஆதிபுருஷ் என்ற திரைப்படம் நடிக்கிறார்.
விலைபோன படம்
ஆதிபுருஷ் ஓம் ராத் இயக்கத்தில் ஹிந்தியில் தயாராகும் இப்படம் ராமாயண கதையை மைகமாக கொண்டது. பிரபாஸ்-கிரிதி சனோன் நடிக்கும் இப்படத்தை நெட்பிளிக்ஸ் ரூ. 250 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை எந்த படமும் இந்த அளவு விலைபோனது இல்லை என்பதே பலருக்கான ஆச்சரியம்.
அதிரடி வசூல் வேட்டையில் தி லெஜண்ட் திரைப்படம்- 6 நாள் முடிவில் இத்தனை கோடியா?

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri
