பாகுபலி நடிகர் பிரபாஸுக்கு திருமணம்.. நிச்சையதார்தம் முடிந்தது
பிரபாஸ்
பாகுபலி படத்தின் மூலம் உலகளவில் பிரபலமான பிரபாஸ். இவர் அப்படத்திற்கு பின் நடித்த படங்கள் யாவையும் எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை.
அடுத்ததாக இவர் நடிப்பில் சலார் மற்றும் ஆதி புருஷ் திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
இதில் ஆதி புருஷ் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள பாலிவுட் நடிகை கிருதி சானோன் நடிகர் பிரபாஸுடன் காதலில் விழுந்துள்ளதாகவும், விரைவில் திருமணம் என்று கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால், அது உண்மையில் என்பது போல் அதன்பின் தகவல் வெளிவந்தது.
நிச்சையதார்தம் முடிந்ததா?
இந்நிலையில், பாலிவுட் திரைப்பட விமர்சகர் ஒருவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பிரபாஸுக்கும் நடிகை கிருதி சானோனுக்கும் மாலாத்தீவில் நிச்சையதார்தம் நடந்து முடிந்துவிட்டது என்று பதிவு செய்துள்ளார்.
இவருடைய பதிவு தற்போது காட்டுதீபோல் பரவி வருகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.
உடல்நிலை சரியில்லாத சமந்தாவை வீட்டில் தங்கி பார்த்துக்கொண்டு நபர்.. விவாகரத்துக்கு பின் சமந்தா எடுத்த முடிவு

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
