பிரபாஸுக்கா இந்த நிலைமை.. வங்கியில் இத்தனை கோடி கடனா?
பிரபாஸ்
பாகுபலி படத்தின் மூலமாக தனது ரசிகர் கூட்டத்தை இந்திய வளர்ந்துவிட்டார் பிரபாஸ். மேலும் அவர் அதற்குப் நடித்த படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை என்றாலும் தற்போதும் அவர் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் தான் நடித்து வருகிறார். அவர் தற்போது நடித்து வரும் ஆதிபுருஷ் படத்தின் ப்ரோமோ முன்பு வெளியாகி அதிகம் ட்ரோல்களை சந்தித்தது.
பிரபாஸ் நடிக்கும் படங்களில் அவருக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக தரப்படுகிறது.

வங்கி கடன்
பிரபாஸ் என்னதான் கோடி கோடியாக சம்பாதித்தாலும் தற்போது அவர் தனது சொத்தை அடமானம் வைத்து 21 கோடி ரூபாய்க்கும் அதிகமாகி கடன் வாங்கி இருக்கிறாராம்.
இந்த தகவல் தற்போது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவ்வளவு கடன் வாங்கும் அளவுக்கு பிரபாஸுக்கு என்ன தேவை இருக்கிறது என எல்லோரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடிகை கஜோல் மகளா இது? பொது இடத்திற்கு எல்லைமீறிய கிளாமர் உடையில் வந்த வீடியோ