60 கோடியில் கட்டப்பட்டுள்ள நடிகர் பிரபாஸின் பிரம்மாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
நடிகர் பிரபாஸ்
பாகுபலி படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி வெற்றிக்கு பின் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த சாஹா மற்றும் ராதே ஷ்யாம் என இரு திரைப்படங்கள் வெளிவந்தது.
ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு இந்த இரு திரைப்படங்களும் வெற்றியை தேடி தரவில்லை. மேலும் அடுத்ததாக இவர் நடிப்பில் ஆதி புருஷ் மற்றும் சலார் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
இதில் ஆதி புருஷ் மீதி பெரிதளவில் எதிர்பார்ப்பு இல்லை என்றாலும், சலார் கே.ஜி.எஃப் இயக்குனரின் படம் என்பதினால் இப்படத்தை எதிர்பார்த்து பல கோடி ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
பிரம்மாண்ட வீடு
இந்நிலையில், நடிகர் பிரபாஸ் வசித்து வரும் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. ரூ. 60 கோடி செலவில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த வீட்டின் புகைப்படங்கள்..






திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
