பிரபாஸ்-க்கு என்ன ஆச்சு.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்
பிரபாஸ்
தெலுங்கு திரையுலகில் பிரபலமான முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் பிரபாஸ். இவர் பாகுபலி படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமானார்.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த சாஹா, ராதே ஷ்யாம் மற்றும் ஆதிபுருஷ் உள்ளிட்ட படங்கள் படுதோல்வியை சந்தித்துள்ளது.
ஆனால், கண்டிப்பாக சலார் படத்தின் மூலம் மாஸ் கம் பேக் கொடுப்பார் பிரபாஸ் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்
இந்நிலையில், ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் பிரபாஸின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் வழுக்கை தலையுடன் இருக்கும் பிரபாஸை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.
ஆனால், அது உண்மையான புகைப்படம் இல்லை. பிரபாஸின் ஹெட்டர்ஸ் போட்டோஷாப் செய்து இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள். இது தான் பிரபாஸின் உண்மையான புகைப்படம்.. இதோ பாருங்க..
தொடர் வசூல் சாதனை செய்யும் ஜெயிலர்.. தமிழகத்தில் மட்டுமே இத்தனை கோடியா