நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய பிரபு தேவா.. வைரலாகும் வீடியோ

By Dhiviyarajan Mar 18, 2023 02:00 PM GMT
Report
125 Shares

ஆர்.ஆர்.ஆர்

இயக்குனர் எஸ்.எஸ் ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான படம் தான் ஆர்.ஆர்.ஆர். இப்படம் பல வசூல் சாதனைகளை படைத்தது.

சமீபத்தில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடலுக்கு, சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் வென்றது.

இப்பாடலை இசையமைத்த கீரவாணிக்கு பல பிரபலங்கள் சோசியல் மீடியா பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.

நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய பிரபு தேவா.. வைரலாகும் வீடியோ | Prabhu Deva Dance For Naatu Naatu Song

வீடியோ

இந்நிலையில் பிரபுதேவா மற்றும் அவரின் நடன குழுவினர்கள் சேர்ந்து நாட்டு நாட்டு நடனமாடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர்.

தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதோ..

STR48 படத்திற்காக தேசிங்கு பெரியசாமி வாங்கும் சம்பளம்! இத்தனை கோடியா?

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US