நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய பிரபு தேவா.. வைரலாகும் வீடியோ
ஆர்.ஆர்.ஆர்
இயக்குனர் எஸ்.எஸ் ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான படம் தான் ஆர்.ஆர்.ஆர். இப்படம் பல வசூல் சாதனைகளை படைத்தது.
சமீபத்தில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடலுக்கு, சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் வென்றது.
இப்பாடலை இசையமைத்த கீரவாணிக்கு பல பிரபலங்கள் சோசியல் மீடியா பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.
வீடியோ
இந்நிலையில் பிரபுதேவா மற்றும் அவரின் நடன குழுவினர்கள் சேர்ந்து நாட்டு நாட்டு நடனமாடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர்.
தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதோ..
NAATU NAATU ❤️❤️❤️❤️❤️to the TEAM 🙏 pic.twitter.com/g58cQlubCp
— Prabhudheva (@PDdancing) March 18, 2023
STR48 படத்திற்காக தேசிங்கு பெரியசாமி வாங்கும் சம்பளம்! இத்தனை கோடியா?

உக்ரைனில் இறங்கிய பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள்! புடின் எச்சரிக்கையை மீறிய நடவடிக்கைகள் News Lankasri

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan

70 வயதில் கோவிலுக்கு கழுத்தில் மாலையும் கையுமாக திருமணம் செய்ய வந்த காமெடி நடிகர் செந்தில்..! IBC Tamilnadu

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri
