இரண்டாவது மனைவிக்கு பிறந்த தனது மகளுக்கு இந்த நடிகையின் பெயரை வைக்க போகிறாரா பிரபு தேவா.. ஷாக்கான ரசிகர்கள்
பிரபு தேவா
திரையுலகில் பிரபலமான நட்சத்திரமாக இருப்பவர் பிரபு தேவா. இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த பின் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தார்.
ஆனால் கடந்த 2020ஆம் ஆண்டு ஹிமானி சிங் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இரண்டாம் மனைவி குறித்து பிரபு தேவா இதுவரை எந்த இடத்திலும் பேசவில்லை என்றாலும், நிகழ்ச்சி ஒன்றில் ஹிமானி சிங் காணொளி மூலம் தோன்றி இந்த திருமணத்தை உறுதி செய்தார்.
ஏற்கனவே இரு மகன்கள் இருக்கும் நிலையில், இரண்டாம் மனைவியின் மூலம் பெண் குழந்தைக்கு தந்தையானார் பிரபு தேவா. இந்த நல்ல செய்து கடந்த இரு வாரங்களுக்கு முன் தான் வெளிவந்தது.
மகளின் பெயர்
இந்நிலையில், தனது மகளாக நயன்தாரா என பிரபு தேவா பெயர் வைக்க போகிறார் என வதந்தி ஒன்று பரவி வருகிறது. ஆனால், அது முற்றிலும் பொய்யான தகவல் என்றும், இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறப்படுகிறது.
பிரபு தேவா - நயன்தாரா காதல் எப்படி துவங்கியது என்பது முதல் இப்படி முறிந்தது என வரை அனைவரும் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கே போகும் ரயில் சுதாகர்-ஆ இது! என்ன இப்படி ஆகிவிட்டார்.. அதிர்ச்சியளிக்கும் புகைப்படம்